Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்- பாடம் 16

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. ‘பொறை‘ என்பதன் பொருள் ..............................

a)

அ) முழுமை

b)

ஆ) வளமை

c)

இ) பொறுமை

d)

ஈ) பெருமை

2.

2. நிறையுடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......

a)

அ) நிறை + யுடைமை

b)

ஆ) நிறை + உடைமை

c)

இ) நிறைய + உடைமை

d)

ஈ) நிறையும் + உடைமை

3.

3. ‘மெய் + பொருள்‘ – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது .........

a)

அ) மெய்பொருள்

b)

ஆ) மெய்யானபொருள்

c)

இ) மெய்ப்பொருள்

d)

ஈ) மெய்யாய்ப்பொருள்

4.

4. வெகுளாமை – இச்சொல்லின் பொருள்.........

a)

அ) அன்பு இல்லாமை

b)

ஆ) பொறாமை கொள்ளாமை

c)

இ) சினம் கொள்ளாமை

d)

ஈ) பொறுமை இல்லாமை

5.

5. போற்றி ஒழுகப்படும் பண்பு ...................................

a)

அ) சினம்

b)

ஆ) பொறையுடைமை

c)

இ) அடக்கமில்லாமை

d)

ஈ) அறிவில்லாமை

6.

திருக்குறளை நிறைவு செய்க.


6. நிறையுடைமை நீங்காமை வேண்டின் ..............

போற்றி ஒழுகப் படும்.

a)

அ) பொறையுடைமை

b)

ஆ) நிறையுடைமை

c)

இ) போற்றி

d)

ஈ) நீங்காமை

7.

7. ............... யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

a)

அ) அப்பொருள்

b)

ஆ) எப்பொருள்

c)

இ) மெய்ப்பொருள்

d)

ஈ) பொருள்

8.

8. யாகாவார் ஆயினும் ........... காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

a)

அ) சோகாப்பர்

b)

ஆ) காவாக்கால்

c)

இ) நாகாக்க

d)

ஈ)சொல்லிழுக்குப்

9.

9. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே ................ சினம்.

a)

அ) காவாக்கால்

b)

ஆ) காக்கின்

c)

இ) சினம்காக்க

d)

ஈ) கொல்லுஞ்

10.

10. திருக்குறளை இயற்றியவர் யார்?

a)

அ) ஔவையார்

b)

ஆ) திருவள்ளுவர்

c)

இ) பாரதியார்

d)

ஈ) பாரதிதாசன்