wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 5

Total questions: 15

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

நான் - எந்த இடத்தைக் குறிக்கும்?

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

2.

உங்கள் - எந்த இடத்தைக் குறிக்கும்?

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

3.

அனிதா - எந்த இடத்தைக் குறிக்கும்?

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

4.

மணி + மொழி

a)

மணிஒழி

b)

மனீமொழி

c)

மண்மொழி

d)

மணிமொழி

5.

தனிவீடு

a)

தன் + வீடு

b)

தனிமை+ வீடு

c)

சொந்த + வீடு

d)

தனி+ வீடு

6.

படத்திற்கு ஏற்ற தொகுதிப்பெயர் எது?



a)

மந்தை

b)

சீப்பு

c)

கதிர்

d)

படை

7.

அ ___பா

a)

ம்

b)

ப்

c)

மி

d)

பி

8.

அ___மா

a)

ம்

b)

மி

c)

ப்

d)

பா

9.

இ_____

a)

கை

b)

சை

c)

லை

d)

பை

10.

ஒரே பொருள் தரும் சொல். (same meaning)

காடு

a)

மரம்

b)

வனம்

c)

பூ

d)

மலர்

11.

எண்ணும் எழுத்தும் _________________________________.

a)

கண்ணெனத்தகும்

b)

கண்ணைத் தகும்

c)

கண்ணெனத் தகும்

d)

தகும் கண்ணெனத்

12.

முட்டை (short sound) : _____________________(long sound)

a)

மட்டை

b)

மொட்டை

c)

மாட்டை

d)

மூட்டை

13.

படத்திற்கு ஏற்ற ஒலிமரபுச் சொற்கள் எது ? ( sound of animal)

a)

கூவும்

b)

கரையும்

c)

கர்ஜிக்கும்

d)

சீறும்

14.

எது சரி ? ( which is correct )

a)

எந்தச்சட்டை

b)

எந்த சட்டை

c)

எந்தசட்டை

d)

எந்தச் சட்டை

15.

பிறப்பு x _______________________

a)

துவர்ப்பு

b)

உறைப்பு

c)

சிரிப்பு

d)

இறப்பு