Font size
S
M
L
XL
Worksheetsகேள்விக்குப் பதிலளிக.
Total questions: 5
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி ____________________________ சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுகின்றது.
a)
மாணவர்களுக்காகச்
b)
மாற்றுத் திறனாளிகளுக்காகச்
c)
ஆண்களுக்காகச்
2.
14வது மாற்றுத் திறனாளர் விளையாட்டுப் போட்டி _______________ நடைப்பெற்றது.
a)
லண்டனில்
b)
அமேரிக்காவில்
c)
மலேசியாவில்
3.
இந்த மாபெரும் விளையாட்டுப் போட்டியை _____________ எலிசபெத் அரசியார் தொடக்கி வைத்தார்.
a)
ஐந்தாவது
b)
மூன்றாவது
c)
இரண்டாவது
4.
இவ்விளையாட்டு _____ நாள்களுக்கு நடைப்பெற்றது.
a)
12
b)
11
c)
21
5.
இப்போட்டியில் மலேசிய வீரரான ____________________ அம்பு எய்தல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
a)
சலினா சய்பி
b)
அப்துல் ஹகிம்
c)
ஹஸ்லின் சனாவி
Reset
