wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 6- தொகுதி 2 ஆசிரியை திருமதி நாகேஸ்வரி

Total questions: 8

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பாலியல் நடத்தை என்றால் என்ன?

a)

பாலியல் உணர்வுகள் மேலோங்குவது ஆகும்

b)

சுய உடல் தூய்மை பேணுதல் ஆகும்

2.

பாலியல் நடத்தையைத் தூண்டும் சூழல்கள்

a)

பாலியல் தொடர்பான படங்கள் பார்த்தல்

b)

தகாத வார்த்தைகளைப் பேசுதல்

3.

பாலியல் நடத்தையினால் ஏற்படும் விளைவுகள்

a)

பால் வினை நோய் தொற்று

b)

மற்ற நண்பர்களிடம் தவறாக நடத்தல்

4.

பாலியல் நடத்தையிலிருந்து மாணவர்களை எப்படி பாதுகாப்பது?

a)

மாணவர்களைத் தனிமையில் விடுதல்

b)

முறையான வளர்ப்பு முறை

5.

பாலியல் நோய்களில் அதிகம் பேசப்படுவது.

a)

ஏய்ட்ஸ்

b)

ஆஸ்மா

6.

இளமைப் பருவத்தில் பாலியல் பிரச்சனைகளை முறையாகக் கையாளாவிட்டால் என்ன நேரும்?

a)

பெற்றோர் சொல் கேட்டு நடப்பர்

b)

எதிர்மறை விளைவுகள் ஏற்படும்

7.

இந்தப் பாலியல் பிரச்சனையைப் பெற்றோர்கள்-------------இப்படிக் கையாளலாம்.

a)

அதிகமான கண்டிப்பு

b)

மனம் விட்டு பேசலாம்.

8.

இப்பாலியல் பிரச்சனையால் சிக்குண்டு தவிக்கும் மாணவர்கள் ---------------- தொடர்பு கொள்ளலாம்

a)

வழிகாட்டல் பிரிவு

b)

நண்பர்கள்