NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம்-திருப்புதல்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
சுடும் எழுத்து____________________.
a)
நா
b)
தீ
c)
கை
2.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
தமிழ் மாத எழுத்து__________________________.
a)
தை
b)
கை
c)
வை
3.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
தமிழ் மாதங்கள்___________________.
a)
10
b)
11
c)
12
4.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
வாரத்தின் நாட்கள்__________________________.
a)
12
b)
7
c)
5
5.
சொல்லில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையை கண்டுபிடி:
"பச்சை"
a)
2
b)
3
c)
4
6.
சொல்லில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையை கண்டுபிடி:
"மிளகாய்"
a)
4
b)
3
c)
2
7.
மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்துக:
"பரும்செதித்"
a)
செபரும்தித்
b)
செம்பருத்தி
c)
செம்ருபத்தி
8.
மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்துக:
"கஒம்ட்ட"
a)
ஒட்ம்டக
b)
ஒட்டம்க
c)
ஒட்டகம்
9.
குழுவில் பொருந்தாத சொல்லை தேர்ந்தெடு:
a)
ஆப்பிள்
b)
திராட்சை
c)
கீரை
d)
கொய்யா
10.
குழுவில் பொருந்தாத சொல்லை தேர்ந்தெடு:
a)
சென்னை
b)
மதுரை
c)
திருச்சி
d)
கடல்
Reset
