wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு

Total questions: 17

Worksheet time: 49mins

Name
Class
Date
1.

வாக்கியத்தில் பயன்படுத்தியுள்ள சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.

அண்ணன் தங்கையை அழைத்தார்

a)

ஒன்றாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

2.

வாக்கியத்தில் பயன்படுத்தியுள்ள சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.

கரும்பலகை பலகையால் செய்யப்பட்டது.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

ஒன்றாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

ஏழாம் வேற்றுமை

3.

வாக்கியத்தில் பயன்படுத்தியுள்ள சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.

பூவரசன் தன் குடும்பத்தினரோடு சுற்றுலாவிற்குச் சென்றான்.

a)

ஒன்றாம் வேற்றுமை

b)

மூன்றாம் வேற்றுமை

c)

ஐந்து வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

4.

வாக்கியத்தில் பயன்படுத்தியுள்ள சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.

ரெபேக்கா, கவிதாவிற்குப் பரிசு வாங்கினாள்.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

ஒன்றாம் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

d)

எட்டாம் வேற்றுமை

5.

கொடுக்கப்பட்டுள்ள சொல் எந்த வேற்றுமை உருபைக் கொண்டுள்ளது என்பதை தெரிவு செய்க.

தங்கையோடு

a)

b)

ஓடு

c)

ஒடு

d)

கு

6.

கொடுக்கப்பட்டுள்ள சொல் எந்த வேற்றுமை உருபைக் கொண்டுள்ளவை அல்ல என்பதை தெரிவு செய்க.

அவனால்

a)

ஆன்

b)

ஆல்

c)

அல்

d)

அன்

7.

கொடுக்கப்பட்டுள்ள சொல் எந்த வேற்றுமை உருபைக் கொண்டுள்ளது என்பதை தெரிவு செய்க.

நூலால்

a)

இல்

b)

c)

ஆல்

d)

அல்

8.

கொடுக்கப்பட்டுள்ள சொல் எந்த வேற்றுமை உருபைக் கொண்டுள்ளது என்பதை தெரிவு செய்க.

கோவிலுக்கு

a)

கு

b)

க்கு

c)

இல்

d)

9.

வாக்கியத்தில் பயன்படுத்தியுள்ள வேற்றுமை உருபை அடையாளம் காண்க.

ரவி தன் நண்பர்களோடுச் சந்தைக்குச் சென்றான்.

a)

ஓடு

b)

ஒடு

c)

d)

கு

10.

வாக்கியத்தில் பயன்படுத்தாத வேற்றுமை உருபை அடையாளம் காண்க.

அம்மா பேரங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்கினார்.

a)

b)

ஆல்

c)

இன்

d)

கு

11.

கடை + கு

a)

கடை

b)

குடைக்கு

c)

கடைக்கு

d)

குடை

12.

அண்ணன் + கு

a)

அண்ணணுக்கு

b)

அண்ணி

c)

அண்ணன்

d)

அண்ணனுக்கு

13.

அத்தை + ஆல்

a)

அத்தையல்

b)

அத்தையால்

c)

அத்தைஆல்

d)

அதையால்

14.

மறைத்து + ஆன்

a)

மறைத்துஆன்

b)

மறைதான்

c)

மறைத்தான்

d)

மறைந்த்துஅன்

15.

நண்பர்கள் + உடன்

a)

நண்பர்கலுடன்

b)

நண்பர்களுடான்

c)

நண்பர்களுடன்

d)

நண்பர்கள்உடன்

16.

தங்கை + ஓடு

a)

தங்கையொடு

b)

தங்கையடு

c)

தங்கையெடு

d)

தங்கையோடு

17.

கொடுக்கப்பட்டுள்ள வேற்றுமை உருபுகளில் எது மூன்றாம் வேற்றுமை அல்ல ?

a)

ஆல்

b)

ஆண்

c)

d)

ஒடு

e)

ஓடு