wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு - மாரியம்மா பத்துமலைத் தமிழ்ப்பள்ளி

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இத்தீவில் அதிகளவில் பாக்குமரங்கள் விளைந்ததால் இப்பெயரைப் பெற்றது.

a)

பேராக்

b)

பினாங்கு

c)

கெடா

2.

இப்படத்திற்கு ஏற்ற மாநிலம் எது?

a)

ஜொகூர்

b)

கிளந்தான்

c)

பகாங்

3.

ஒன்பது சிறிய மாநிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டதால் இப்பெயரைப் பெற்றது.

a)

சிலாங்கூர்

b)

கெடா

c)

நெகிரி செம்பிலான்

4.

ஒரு வகை வாழையின் பெயரிலிருந்து இம்மாநிலத்திற்குப் பெயர் வந்தது.

a)

சபா

b)

சரவாக்

c)

பகாங்

5.

கோ ளாந் தான் எனும் சொல்லிலிருந்து இம்மாநிலம் பெயர் பெற்றது.

a)

திரங்கானு

b)

கிளந்தான்

c)

கெடா

6.

தாரிங் அனு எனும் சொற்றொடரிலிருந்து இம்மாநிலத்திற்குப் பெயர் வந்தது

a)

சபா

b)

ஜொகூர்

c)

திரங்கானு

7.

பரமேஸ்வரா ஒரு வகை மரத்தின் பெயரை இம்மாநிலத்திற்குச் சூட்டினார்.

a)

மலாக்கா

b)

பினாங்கு

c)

பெர்லிஸ்

8.

பிரோவ் என்னும் சயாமியச் சொல்லிலிருந்து இப்பெயர் உருவானது

a)

பினாங்கு

b)

சிலாங்கூர்

c)

பெர்லிஸ்

9.

இம்மாரிலத்தை இந்தியர்கள் கடாரம் என்று அழைத்தனர்.

a)

கெடா

b)

பகாங்

c)

பேராக்

10.

நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது

a)

கெடா

b)

சிலாங்கூர்

c)

மலாக்கா