NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்-4
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஜெரினுக்கு வம்பு பேச்சு பிடிக்கும்.
a)
சரி
b)
தவறு
2.
ஆதிக்கு திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் அதிகம்.
a)
சரி
b)
தவறு
3.
தமிழினி தயக்கமின்றி பேசுவாள்.
a)
தவறு
b)
சரி
4.
ஷெரின், ஆதி, தமிழினி மூவரும் உடன் பிறந்தவர்கள்.
a)
சரி
b)
தவறு
5.
புதியவர் ஒருவர் பொருளைக் காட்டி தன்னுடன் வருமாறு அழைத்தால்---
a)
உடனே போகவேண்டும்
b)
அந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டும்.
6.
செடிகள் வளர்ப்பது----
a)
தீய பழக்கம்
b)
நல்ல பழக்கம்
7.
இனிப்பு பண்டங்கள் அதிகமாக உண்பது-----
a)
நல்ல பழக்கம்
b)
தீய பழக்கம்
8.
திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவது-----
a)
தீய பழக்கம்
b)
நல்ல பழக்கம்
9.
முட்டையும் மீனும் சத்தான உணவு இல்லை.
a)
சரி
b)
தவறு
10.
நாம் போகும் திசையில் நிலா வரும்.
a)
சரி
b)
தவறு
Reset
