Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மருத்துவர் அவன் (பற்களை) சோதித்தார்.
4-ஆம் வேற்றுமை உருபு.
a)
b)
2.
அனிதா தான் வளர்க்கும் (மீன்களுக்கு) இரை போடுகிறாள்.
4-ஆம் வேற்றுமை உருபு
a)
b)
3.
மணியன் தன் (பிள்ளைகளுடன்) பூங்காவில் மெதுவோட்டம் ஓடினார்.
3-ஆம் வேற்றுமை உருபு 'உடன்'
a)
b)
4.
விஷ்ணு அதிகம் மிட்டாய் சாப்பிட்டதால் பல் (வலியால்) துடித்தான்.
3-ஆம் வேற்றுமை உருபு 'ஆல்'
a)
b)
5.
பின்வருபவை நான்காம் வேற்றுமையல்ல?
ஆல், ஆன், உடன், ஒடு, ஓடு
a)
b)
6.
விளித்தல் அல்லது அழைத்தல் மூன்றாம் வேற்றுமையாகும்.
a)
b)
7.
மலர்கள் + ஆல் = மலர்கலால்
a)
b)
8.
மாமா + ஓடு = மாமாவோடு
a)
b)
9.
அத்தை + உடன் = அத்தையுடன் (4-ஆம் வேற்றுமை)
a)
b)
10.
கமலாவொடு = கமலா + ஒடு
a)
b)
100 %
