WorksheetsCLASS V TAMIL
Total questions: 20
Worksheet time: 10mins
நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ஐசக் நீயுட்டன்
இரேனே லென்னக்
ஜேம்ஸ்வாட்
எடிசன்
ஆத்திரக்காரனுக்கு ________ மட்டு
பணம்
புத்தி
கல்வி
மனம்
மஞ்சுவிரட்டு என்பதைக் குறிக்கும் விளையாட்டு எது?
மற்போர்
ஏறுதழுவுதல்
சிலம்பாட்டம்
வில்வித்தை
சிறுவாரைக்காம்பு என்பது ______
கம்பு
திமில்
மூங்கில்
முயற்சி
உழவுப்பொங்கல் படலாசிரியர் யார்?
பாரதியார்
திருவள்ளூவர்
கவிமணி
நாமக்கல் வெ இராமலிங்கனார்
மழை பெய்வதற்குக் காரணமாக இருப்பது எது?
பூமி
வானம்
கடல்
நெருப்பு
திரை என்ற சொல்லின் பொருல் எது?
மலை
அலை
சிலை
வலை
உலகபொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது?
ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
திருக்குறள்
நல்வழி
திருக்குறளில் ஒரு அதிகாரத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
20
10
15
30
புரவி என்பதன் பொருள் எது?
குரங்கு
நரி
குதிரை
மீன்
நேர்மை என்னும் பொருள் தரும் சொல் எது?
நயன்
பண்பு
நன்றி
அன்பு
வையகம் என்பதன் பொருள் எது?
ஊர்
வயல்
உலகம்
கிராமம்
தாளாண்மை என்பதன் பொருள் என்ன?
உழவு
முயற்சி
சிலம்பு
தாளம்
தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் விளையாட்டுகளுள் ஒன்று?
சிலம்பாட்டம்
மற்போர்
வில்வித்தை
எறு தழுவுதல்
அனைவரும் இன்பமுடன் வாழத்தெம்பு தரும் தொழில் எது?
நெசவுத்தொழில்
உழவுத்தொழில்
குடிசைத்தொழில்
வணிகத்தொழில்
இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மை எது?
மண்ணின் தன்மை கெடும்
சத்துகள் குறையும்
நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்
நோய் உண்டாகும்
நீ நன்றாகப் படி! _____________
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
வினாவாக்கியம்
உணர்ச்சிவாக்கியம்
பழமொழி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
பழம்+ மொழி
பழமை + மொழி
பழ + மொழி
பழன் + மொழி
வானவில்லில் உள்ள நிறங்கள் __________
5
7
10
9
நவதானியங்களுள் ஒன்று _________
வேர்கடலை
சோளம்
உளுந்து
கரும்பு
