Worksheetsபாடம் 6 இனியாவின் ஒரு வாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.வாரத்தின் நாட்கள் -------ஆகும்.
a)
ஐந்து
b)
எட்டு
c)
ஏழு
d)
இரண்டு
2.
2.பள்ளியின் வார விடுமுறை நாள் -------ஆகும்.
a)
ஞாயிறு
b)
செவ்வாய்
c)
வெள்ளி
d)
திங்கள்
3.
3.இனியாவின் அம்மா இனியாவுக்கு ------செய்கிறாள் .
a)
வாள்
b)
மகுடம்
c)
இறகு
d)
இனிப்பு
4.
4.வாரத்தின் இறுதி நாள் --------ஆகும்.
a)
புதன்
b)
சனி
c)
சித்திரை
d)
பங்குனி
5.
5.இனியாவின் அத்தை இனியாவுக்கு --------செய்கிறாள்.
a)
அரியணை
b)
தலையணை
c)
ஒப்பனை
d)
திண்ணை
6.
6இனியாவின் அப்பா -----கிழமை வாழ் வாங்குகிறார் .
a)
வியாழன்
b)
திங்கள்
c)
சனி
d)
புதன்
7.
7.ஒரு மாதத்தில் -------வாரங்கள் உள்ளன .
a)
7
b)
9
c)
4
d)
2
8.
8.இனியாவின் கதை சொல்பவர் ---------ஆவார்
a)
பாட்டி
b)
தாத்தா
c)
தம்பி
d)
மாமா
9.
9.வாரத்தின் நாட்களை -------என்றும் அழைக்கலாம் .
a)
மாதங்கள்
b)
வருடங்கள்
c)
கிழமைகள்
d)
ராகங்கள்
10.
10.இனியாவின் ஒரு வாரம் என்ற பாடத்தில் -------யின் உறவினர்களின் பெயர்களை எழுதினோம்.
a)
ஜான்சி
b)
மெர்சி
c)
எழில்
d)
யாழினி
100 %
