NEW
Font size
Worksheetsபாடம் :5 தமிழ் மாதங்கள் முதலாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
1.தமிழ் மாதங்கள் மொத்தம் -----ஆகும்.
15
12
18
10
2.தமிழ் மாதங்களில் முதல் மாதம் -------ஆகும்.
மாசி
பங்குனி
சித்திரை
ஆவணி
3.தமிழ் மாதங்களில் கடைசி மாதம் --------ஆகும்.
பங்குனி
வைகாசி
ஜனவரி
டிசம்பர்
4.மிக குளிரான தமிழ் மாதம் ஆகும் .
ஏப்ரல்
பங்குனி
மார்கழி
மாசி
5.தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதம் -------ஆகும்.
ஆனி
புரட்டாசி
ஐப்பசி
ஆடி
6.பொங்கல் விழா கொண்டாடப்படும் மாதம் ------ஆகும்.
மாசி
கார்த்திகை
மார்ச்
தை
7.கா வை சி மாறியுள்ள எழுத்துக்களை முறைப்படுத்தி எழுதவும் .
காசி
வைகாசி
ஆவணி
வையம்
8.ஆவணி என்ற மாதத்தின் , இரண்டாவது எழுத்தை நீக்கினால் கிடைப்பது -------ஆகும்
பணி
கணி
ஆணி
ஏணி
9.ப் சி ப ஐ -மாறியுள்ள எழுத்துக்களை முறைப்படுத்தி எழுதக் கிடைக்கும் மாதத்தின் பெயர் --------ஆகும் .
ஐந்து
ஐம்பொறி
ஐப்பசி
ஐவர்
10.ஆனி என்ற மாதத்திற்கு அடுத்த வரும் மாதத்தின் பெயர் -------- ஆகும் .
ஆடி
மே
ஜூன்
ஆகஸ்ட்
