wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வீடு கட்டுவோம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வீடு கட்டுவோம் பாடலின் ஆசிரியர் யார் ?

a)

பாரதியார்

b)

கபிலர்

c)

அழ. வள்ளியப்பா

d)

பாவலர்

2.

'தாழ்' என்ற சொல்லின் பொருள்

a)

தாள்ப்பாள்

b)

தாழ்ப்பாள்

c)

தாள்

d)

பாழ்

3.

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா எந்த வீட்டை கட்டியுள்ளார்?

a)

மணல் வீடு

b)

ஓடு வீடு

c)

ஓலை வீடு

d)

மாடி வீடு

4.

ஆசிரியர் கட்டும் வீட்டிற்கு செலவு ஆகுமா?

a)

ஆம்

b)

இல்லை

c)

வீடு

d)

செல்வம்

5.

தச்சர்

a)

வீடுகட்டும் வேலை செய்பவர்

b)

மரவேலை செய்பவர்

c)

இரும்பு வேலை செய்பவர்

d)

மண் வேலை செய்பவர்