wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இடமதிப்பு,இலக்க மதிப்பு

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

156 - கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பை குறிப்பிடுக.

a)

நூறு

b)

பத்து

c)

ஒன்று

2.

120 - கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பை குறிப்பிடுக.

a)

நூறு

b)

பத்து

c)

ஒன்று

3.

கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பு என்ன?

913

a)

நூறு

b)

ஒன்று

c)

பத்து

4.

கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பு என்ன?

613

a)

நூறு

b)

ஒன்று

c)

பத்து

5.

கோடிட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?


338

a)

30

b)

3

c)

300

6.

கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?


150

a)

5

b)

50

c)

500

7.

கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?


863

a)

3

b)

30

c)

63

8.

கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?


946

a)

9

b)

900

c)

ஒன்று

d)

நூறு

9.

கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?


679

a)

7

b)

70

c)

ஒன்று

d)

பத்து

10.

வழங்கப்பட்டுள்ள எண்ணை இலக்க மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதியதில் எது சரி?

265

a)

200 + 60 + 5

b)

20 + 6 + 5

c)

200 + 60 + 5

11.

வழங்கப்பட்டுள்ள எண்ணை இடமதிப்பிற்கேற்ப பிரித்து எழுதியதில் எது சரி?

345

a)

3 நூறு + 4 பத்து + 5 ஒன்று

b)

5 நூறு + 4 பத்து + 3 ஒன்று

c)

3 ஆயிரம் + 4 பத்து + 5 ஒன்று

12.

வழங்கப்பட்டுள்ள எண்ணை இலக்க மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதியதில் எது சரி?

183

a)

1 + 8 + 3

b)

100 + 800 + 3

c)

100 + 80 + 3