Font size
Worksheetsஏழாம் வகுப்பு தமிழ்
Total questions: 30
Worksheet time: 5mins
பாரி மகளிரின் பெயர்கள் அங்கவை சங்கவை
சரி
தவறு
இரண்டும் இல்லை
நீருலையில் என்னும் சொல்லை பிரித்தால்
நீர்+உலையில்
நீர்+இலையில்
நீரு+உலையில்
மரம் வளர்த்தால்....... பெறலாம்
பாரி
மாரி
மாறி
மயில் போல ஆடினாள் இதில் உள்ள உவம உருபு
போல
அன்ன
போன்ற
மீன் போன்ற கண் இதில் இருக்கும் உவம உருபு
போன்ற
இன்ன
மான
வையம் என்பதன் பொருள்
உலகம்
பூமி
இரண்டும் இல்லை
ஞானம் என்றால் என்ன
வானம்
மழை
அறிவு
புதுமை விளக்கு பாடலை எழுதியவர் பொய்கையாழ்வார்
சரி
தவறு
இரண்டும் இல்லை
தகளி என்பதன் பொருள்
அகல்விளக்கு
விளக்கு
அகல்
இடர் என்ற சொல்லின் பொருள்
துன்பம்
மகிழ்ச்சி
ஆர்வம்
கண்ணதாசனின் இயற்பெயர்
கவியரசு
முத்தையா
பாரதிதாசன்
இயேசு காவியம் என்னும் நூலை இயற்றியவர்
கண்ணதாசன்
பாரதிதாசன்
காளிதாசன்
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது
பணம்
பொறுமை
புகழ்
இரக்கம் என்பதன் பொருள்
தரணி
கருணை
அமைதி
இந்த உலகம் யாருக்கு உரியது
சாந்தம் என்னும்பண்புடையவர்
சாந்தம் இல்லாதவருக்கு
கருணை உடையவர்களுக்கு
கண்ணியமிகு தலைவர் என்ற பெயரை கொண்டவர்
காந்தியடிகள்
நேரு
முஹம்மது இஸ்மாயில்
காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்கு........ பொருள்
வழிகாட்டி
சமுதாய வழிகாட்டி
நேர்வழி காட்டி
பாம்பு பாம்பு என்பதன் இலக்கணக்குறிப்பு
இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
ஏதுமில்லை
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது
பொருளாகு பெயர்
பண்பாகு பெயர்
சினைஆகுபெயர்
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். இல்லையெனில்......
துன்பம் நேரிடும்
இன்பம் நேரிடும்
இரண்டும் நேரிடும்
சமயம் என்பதன் ஆங்கில பொருள்
Religion
doctrine
Sincerity
ஒரு நாட்டின் அரணாக அமைவது
காடு
மலை
காடும் மலையும்
செல்வம் என்பதன் ஆங்கிலச்சொல்
Wealth
Poverty
Courtesy
அயலவர் என்பதன் ஆங்கிலச்சொல்
Neighbour
Communication
Ambition
காயிதே மில்லத் .........பண்பிற்கு உதாரணமாக திகழ்ந்தவர்
தன்மை
எளிமை
ஆடம்பரம்
காயிதே மில்லத் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்
சட்டமன்றம்
நாடாளுமன்றம்
ஊராட்சி மன்றம்
இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது அவர் நல்ல உத்தமமான மனிதர் என்று கூறியவர்
தந்தை பெரியார்
அறிஞர் அண்ணா
காந்தியடிகள்
Agriculture என்பதன்தமிழ்ச்சொல் யாது
மேலாண்மை
வேளாண்மை
நெற்பயிர்
Poet என்பதன் தமிழ்ச்சொல் யாது
கவிஞர்
உளவியல்
எழுத்தாளர்
பூதத்தாழ்வார் இவ்வூரில் பிறந்தவர்
மாமல்லபுரம்
காஞ்சிபுரம்
திருவெக்கா
