NEW
Font size
Worksheetsகொன்றைவேந்தன், பயணம்
Total questions: 30
Worksheet time: 2hrs 30mins
கொன்றை வேந்தன் பாடலின் ஆசிரியர் யார்?
ஔவையார்
பாரதியார்
பாரதிதாசன்
வேந்தன் என்பதன் பொருள்
பாடலாசிரியர்
அரசன்
தந்தை
கொன்றைமலர் எந்த நிறத்தில் காணப்படும்.
பச்சை
வெள்ளை
ஊதா
மஞ்சள்
அவ்வை என்ற வார்த்தையின் பொருள் என்ன?
தந்தை
தாய்
அன்னை
ஔவையார் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?
18
14
12
10
கீழ்க்கண்டவற்றுள் ஔவையார் எழுதிய நூலின் பெயரை தேர்ந்தெடுக்க.
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாப்பா பாட்டு
அசதிக்கோவை
ஔவையார் எந்த மன்னருடைய காலத்தில் வாழ்ந்தார்?
சேர அரசன்
சோழ அரசன்
பாண்டிய அரசன்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - இவ்வரியில் முன்னறி என்பதன் பொருள் என்ன?
மூன்று
மாதம்
முன்னே
முன் ____ ற்றம் விடுபட்ட எழுத்தை தேர்வு செய்க.
பி
சே
வே
னே
கணக்கும் ______________ இரு கண்கள் போன்றவை.
மொழியும்
எண்ணிக்கை
அறிவியல்
சுற்றுச்சூழல்
இன்பம் - இச்சொல்லின் எதிர்ச்சொல்
மகிழ்ச்சி
துன்பம்
அழகு
ஒருமையை பன்மையாக மாற்றுக- கண்
கண்
கண்கள்
கண் ன்
உண்மையான செல்வம் எது?
பணம்
பொருள்
ஆபரணம்
கல்வி
பயணம் கதையில் வரும் இரு கதாபாத்திரங்களை கூறுக.
சிட்டி ,குமிழி
ரமா, ரவி
தண்ணீர் , சோப்பு
வழலைக்கட்டி பொருள் கூறுக
குளியலறை
துண்டு
ஆடை
சோப்பு
குமிழி எங்கெங்கு பயணம் செய்தது?
தலை முதல் கால் வரை
தலை முதல் கால் வரை
தலை முதல் வயிறு வரை
கால் முதல் தலை வரை
குமிழி நெற்றியில் எவ்வாறு வந்தது?
உருண்டு
ஓடி
நடந்து
குமிழி வயிற்று பகுதி எவ்வாறு வந்தது?
உருண்டு
சறுக்கி
வளைந்து
காதில் எது வளைந்து வந்தது?
குமிழி
சோப்பு
துண்டு
__________ ஆயினும் விருந்தோடு உண்.
லட்டு
மாத்திரை
மருந்தே
கருமம் - என்பதன் பொருள் என்ன
இன்பம்
செயல்
துன்பம்
கை+பொருள் - சேர்த்து எழுதுக
கைப்பொருள்
கைபொருள்
கைபபொருள்
மெய்ப்பொருள் பிரித்து எழுதுக.
மெய்+பொருள்
மெய்ப்+பொருள்
மெய்+ப்பொருள்
முற்பகல் என்பதன் பொருள் என்ன?
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
போராய் - என்பதன் பொருள் என்ன?
மகிழ்ச்சி
கவலை
சிக்கல்
இணக்கம் என்பதன் பொருள் என்ன?
மரம்
நட்பு
அரசன்
அல்லல் -பொருள் கூறுக
இனிமை
பசுமை
துன்பம்
ஒத்த ஓசையில் முடியும் சொல்லைத் தேர்ந்தெடுக்க
தாயும் தந்தையும்
கண் மூக்கு
கருமம் இனிய
ஒத்த ஓசையில் தொடங்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்க
ஆக்கம் ஊக்கம்
முற்பகல் பிற்பகல்
எண்ணும்
எழுத்தும்
அமி____ தம் விடுபட்ட எழுத்தை எழுதுக.
ம்
ழ்
மூ
