wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழின் இனிமை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழ்க்கும்மி பாடலின் ஆசிரியர் யார்?

a)

பெருஞ்சித்திரனார்

b)

பாரதி

c)

ஔவையார்

d)

கபிலர்

2.

"ஆழிப்பெருக்கு" என்ற சொல்லின் பொருள்______.

a)

சூறாவளி

b)

கடல்கோள்

c)

பூமி அதிர்ச்சி

d)

புவியீர்ப்பு

3.

செந்தமிழின் புகழ் _________ திசைகளிலும் பரவ வேண்டும்.

a)

எட்டுத்

b)

ஐந்து

c)

பத்து

d)

மூன்று

4.

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் _____.

a)

சுந்தரம்

b)

மாணிக்கம்

c)

ரகுநாதன்

d)

ஜெயகாந்தன்

5.

"மேதினி "என்ற சொல்லின் பொருள்_____.

a)

பூமி

b)

வானம்

c)

ஆகாயம்

d)

உலகம்