Free Printable Worksheets
Font size
More settings
சக்தி என்பதன் மற்றொரு தமிழ்ச் சொல் என்ன?
ஆற்ற்ல்
பலம்
கிரகங்கள் என்பதற்கு …………… என்றும் பொருள்படும்.
பூமி
கோள்கள்
கீர்த்தி என்பதன் மற்றொரு தமிழ்ச் சொல் என்ன?
பெருமை
புகழ்
கல்யாணம் என்பதன் மற்றொரு தமிழ்ச் சொல் என்ன?
திருமணம்
நிச்சயதார்த்தம்
கிருபை என்பதற்கு ........... என்றும் பொருள்படும்.
அருள்
வேண்டுதல்
கோஷம் என்பதற்கு …………… என்றும் பொருள்படும்.
முழக்கம்
உரை
சங்கதி என்பதன் மற்றொரு தமிழ்ச் சொல் என்ன?
விஷயம்
செய்தி
கிரியை என்பதன் மற்றொரு தமிழ்ச் சொல் என்ன?
சடங்கு
பூஜை
View all
10 questions
Tamil Catholic bible quiz
Worksheet
•
7th Grade - University
GK Today -Day 13
1st Grade - Professio...
NMEC- QUIZ 1
University
Quran 4
Hadeeth 1
Hadeeth 7
5 questions
சுட்டெழுத்து
quiz
University - Professi...