Free Printable Worksheets
Font size
More settings
இம்மை என்ற சொல்லின் பொருள்
இப்பிறப்பு
மறுபிறப்பு
பிறப்பு
காரணமாகின்றது என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
காரண+மாகின்றது
காரணம்+ஆகின்றது
காரண +ஆகின்றது
வறுமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
செழுமை
இன்மை
செம்மை
பொருள்+செல்வம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
பொருள்செல்வம்
பொருட்செல்வம்
பொருச்செல்வம்
பொருள்+இல்லார்க்கு என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
பொருளில்லார்க்கு
பொருள்லில்லார்க்கு
பொருள்இல்லார்க்கு
View all
10 questions
தமிழ்மொழி (09.04.2020)
Worksheet
•
5th Grade
P5A Proverbs
MARABUTHODAR QUIZ BY MUNIANDY RAJ.
1st - 6th Grade
bahasa tamil tahun 5
ஐந்தாம் வகுப்பு-தமிழ்-தமிழின் இனிமை
4th - 5th Grade
5.8.2 வலிமிகும் இடங்கள்
1st - 5th Grade
Quiz_02_03_2024
T5