NEW
Font size
WorksheetsTamil Quiz 6th (May 1 Week)
Total questions: 15
Worksheet time: 8mins
மொழியை பிழையில்லாமல் பேசவும் எழுதவும் துணை புரிவது----
சொல்
மொழி
இலக்கணம்
இலக்கணம்------ வகைப்படும்
4
5
3
செய்யுள் இயற்ற துணைபுரியும் இலக்கணம்
எழுத்து இலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பு இலக்கணம்
" பால்" என்பது ----என்று பொருள்படும்
பகுப்பு
துணிவு
வீரம்
" திணை " என்பது----- என்று பொருள்படும்
தானியம்
நிறைவு
ஒழுக்கம்
" ஆடினாள்" என்பது -----காலம்
நிகழ்காலம
இறந்த காலம்
எதிர்காலம்
மெய் எழுத்துக்களின் வகைகள்
3
4
5
தமிழின் மொத்த எழுத்துக்கள்
216
247
232
"வணக்கம் "இதில் எத்தனை மாத்திரைகள் உள்ளன
6
5
4
ஔ - என்னும் எழுத்து குறில்.
சரி
தவறு
செய்யுளை அழகு படுத்த உதவும் இலக்கணம் ----
யாப்பு இலக்கணம்
அணி இலக்கணம்
சொல் இலக்கணம்
" மாணவர்கள் "என்பது -----பால்
பலவின்பால்
ஆண் பால்
பலர் பால்
" நான் "என்பது ----- இடம்
தன்மை
முன்னிலை
படர்க்கை
உயிர் மெய் எழுத்துக்கள்
247
216
232
" பறவைகள் " என்பது -----திணை
உயர்திணை
அஃறிணை
