wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வல்லின மெய்யெழுத்துகள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மெய் எழுத்துகள் மொத்தம்__________

a)

12

b)

18

c)

216

2.

மெய் எழுத்துகள்______________வகைப்படும்.

a)

3

b)

5

c)

2

3.

விடுபட்ட வல்லின மெய்யெழுத்தை எழுதுக:

"ப________து"

a)

ப்

b)

ச்

c)

த்

4.

விடுபட்ட வல்லின மெய்யெழுத்தை எழுதுக:

"அடு______பு"

a)

ப்

b)

ற்

c)

த்

5.

விடுபட்ட வல்லின மெய்யெழுத்தை எழுதுக:

"ப______சை"

a)

க்

b)

ச்

c)

ட்