Free Printable Worksheets
Font size
More settings
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
வீட்டின் மேல் இருப்பது______________________.
கூரை
கூறை
ஆடையில் படிவது_____________.
கரை
கறை
ஒன்றில் பாதி__________________.
அரை
அறை
போர் வீரனுக்கு இருப்பது ____________________.
மறம்
மரம்
கடலின் வேறு பெயர்_________________.
பறவை
பரவை
View all
5 questions
ல/ள /ழ வேறுபாடு அறிதல்
Worksheet
•
2nd Grade
10 questions
திருப்புதல்-2.1
Gr 2 p
ணகர னகர நகர சொற்கள்
8 questions
BAHASA TAMIL
1st - 5th Grade
பூமி என்னைச் சுற்றுதே
6 questions
உணர்ச்சிக்குறி
ஒருமை பன்மை ஆண்டு 2