Font size
S
M
L
XL
Worksheetsஅடை
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
பெயர்ச்சொல்லின் தன்மையை விளக்குவது _________
a)
பெயரடை
b)
வினையடை
2.
வினைச்சொல்லின் தன்மையை விளக்குவது _______
a)
பெயரடை
b)
வினையடை
3.
உயரமான கோபுரம்
a)
பெயரடை
b)
வினையடை
4.
வினையடையைத் தேர்ந்தெடு.
a)
வேகமாக ஓடினான்
b)
பலமான காற்று
c)
தனியாக நின்றாள்
d)
கவனமாக மடித்தாள்
5.
பெயரடையைத் தேர்ந்தெடு.
a)
பயங்கரமான உருவம்
b)
தைரியமானப் பெண்
c)
அழகாக வரைந்தான்
d)
பதற்றமான முகம்
6.
மணமகள் கட்டியிருந்த _______________ சேலை அனைவரையும் கவர்ந்தது.
a)
வேகமாக
b)
அழகான
7.
இளவேந்தன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் ____________ பதிலளித்தான்.
a)
சரியாகப்
b)
இனிமையாகப்
8.
திருமண விருந்தில் ______________ உணவு பரிமாறப்பட்டது.
a)
சுவையான
b)
மென்மையான
9.
கோலாலம்பூர் மாநகரில் __________________ கட்டடங்களைக் காணலாம்.
a)
பயங்கரமானக்
b)
உயரமானக்
10.
பள்ளிப் போட்டி விளையாட்டில் ___________________ ஓடிக்கொண்டிருந்த இரகு திடீரென்று கால் இடறி கீழே விழுந்தான்.
a)
பலமாக
b)
கவனமாக
c)
வேகமாக
Reset
