wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி (ஆண்டு 2)

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சிறு ____________ பெரு வெள்ளம்

a)

மழை

b)

துளி

c)

தூறல்

d)

காற்று

2.

சரியாக வரிசைப்படுத்தப்பட்ட பழமொழியைத் தெரிவு செய்க.

a)

சிறு வெள்ளம் பெரு துளி

b)

துளி சிறு வெள்ளம் பெரு

c)

சிறு துளி பெரு வெள்ளம்

d)

வெள்ளம் சிறு துளி பெரு

3.

சிறு துளி கடுமையான வெள்ளம். இப்பழமொழி சரியா ? தவறா ?

a)

சரி

b)

தவறு

4.

இப்படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

வெள்ளம் வருமுன் அணைப்போடு

b)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

c)

அன்பான நன்பனை ஆபத்தில் அறி

d)

சிறு துளி பெரு வெள்ளம்

5.

சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழியின் பொருள் என்ன ?

a)

சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.

b)

ஆரம்பக் காலத்திலேயே நிறைய சேமிக்க வேண்டும்.

c)

சிக்கனமாக இருத்தல் வேண்டும்.

d)

பணம் சேமிப்பது மிகவும் அவசியமானதாகும்.

6.

பழமொழியின் பொருளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

a)

ஒருவர் வளரும்போதே அவர்களின் நடத்தையை ஊகித்து அறியலாம்.

b)

குமுதா அன்றாடமும் தன்னிடம் உள்ள பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமித்து வந்தாள். ஒரு நாள் உண்யலைப் பார்த்தபோது நிறைய பணத்தைச் சேமித்து வைத்திருப்பதை உணர்ந்தாள்.

c)

சர்வின் மறவாமல் புத்தகம் படிப்பான். அவன் அறிவாளியாகத் திகழ்ந்தான்.

d)

ஆபத்து நேரத்தில் கவின் தன் நண்பனுக்கு உதவினான்.