BARU
Ukuran huruf
S
M
L
XL
Lembar kerjaதமிழ்மொழி ஆண்டு 2- இரட்டைக்கிளவி
Total soal: 10
Worksheet time: 5mins
Nama
Kelas
Tanggal
1.
சல சல
a)
நீர் ஓடும் ஓசை.
b)
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
c)
சிறு சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி.
2.
கலகல
a)
சிறு சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி.
b)
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி.
c)
நீர் ஓடும் ஓசை.
3.
கிலுகிலு
a)
சிறு சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி
b)
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி.
c)
நீர் ஓடும் ஓசை.
4.
. மாலா அணிந்திருந்த கொலுசு _______________ என ஒலித்தது.
a)
கலகல
b)
சலசல
c)
கிலுகிலு
5.
சிறுவர்கள் நகைச்சுவையைப் பார்த்து ____________ எனச் சிரித்தனர்.
a)
கலகல
b)
சலசல
c)
கிலுகிலு
6.
அருவியில் நீர் ______________ என ஓடியது.
a)
கலகல
b)
சலசல
c)
கிலுகிலு
7.
a)
கலகல
b)
சலசல
c)
கிலுகிலு
8.
a)
கலகல
b)
சலசல
c)
கிலுகிலு
9.
a)
கலகல
b)
சலசல
c)
கிலுகிலு
10.
________________ ஓசையைக் கேட்டவுடன் என் தங்கை அழுகையை நிறுத்தி விட்டாள்.
a)
கிளுகிளு
b)
கிழுகிழு
c)
கிலுகிலு
Setel ulang
