Worksheetsசினைப்பெயர்
Total questions: 8
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1.பின்வரும் சொற்களில் சினைப்பெயர் சொல் எது?
a)
காது
b)
அண்ணன்
c)
பாடசாலை
2.
2.சினைப்பெயரைக் காட்டும் படம் எது?
a)
b)
c)
3.
3.சினைப்பெயரைக் காட்டும் படம் எது?
a)
b)
c)
4.
4. பின்வரும் படங்களில் எது சினைப்பெயர் அல்ல?
a)
b)
c)
5.
5. சினைப்பெயரைத் தெரிவு செய்க :
a)
பாம்பு
b)
கால்
c)
கரிப்பு
d)
சிரித்தான்
6.
6.எது சினைப்பெயர் அல்ல?
a)
நகம்
b)
துடுப்பு
c)
அலகு
d)
திங்கள்
7.
7. குரங்கு கிளையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தது.
சினைப்பெயரைத் தேர்ந்தெடுக :
a)
குரங்கு
b)
கிளை
c)
பார்த்தது.
8.
8. தவசீலன் மரத்தில் ஏறி பழம் பறித்தான்.
a)
தவசீலன்
b)
பறித்தான்
c)
பழம்
d)
மரத்தில்
100 %
