NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்கு உரிய உற்பத்திப் பொருள்
a)
சர்க்கரை
b)
உப்பு
c)
மீன்
d)
அரிசி
2.
உப்பு விளைவிப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
a)
அமணர்கள்
b)
வாமனர்
c)
உமணர்கள்
d)
இவற்றில் எதுவுமில்லை
3.
கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல் நீர் தேங்கி இருக்கும் பகுதிக்கு பெயர்
a)
உப்பங்கழி
b)
உப்பளம்
c)
அப்பளம்
d)
அலம்
4.
நெய்தல் திணை பாடுவதில் வல்லவர்
a)
கபிலர்
b)
அம்மூவனார்
c)
பேயனார்
d)
ஓதலாந்தையார்
5.
அகநானூறு நித்திலக் கோவையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை
a)
100
b)
120
c)
180
d)
150
6.
ஞமலி என்பதன் பொருள்
a)
எருது
b)
காளை
c)
நாய்
d)
எருமை
7.
பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டை ஆடுபவர்
a)
உமணர்
b)
புனவன்
c)
பரதவர்
d)
இவற்றில் எதுவுமில்லை
8.
உப்பு விளையும் களத்திற்கு பெயர்
a)
களம்
b)
அளம்
c)
வளம்
d)
கலம்
9.
வேடன என்பதன் பொருள்
a)
மீன் பிடித்தல்
b)
உப்பு விற்றல்
c)
உப்பு விளைவித்தல்
d)
நெல் விற்றல்
10.
அகநானூறு எத்தனை பிரிவுகளை உடையது
a)
இரண்டு பிரிவு
b)
மூன்று பிரிவு
c)
நான்கு பிரிவு
d)
ஐந்து பிரிவு
Reset
