wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது எது?

a)

இன்னிசை அளபெடை

b)

சொல்லிசை அளபெடை

c)

செய்யுளிசை அளபெடை

2.

இசை நிறை அளபெடைக்கு மற்றொரு பெயர்

a)

செய்யுளிசை அளபெடை

b)

சொல்லிசை அளபெடை

c)

இன்னிசை அளபெடை

3.

முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?

a)

சூடு

b)

தேடு

c)

சாடு

4.

இதில் வினையாலணையும் பெயர் எது?

a)

பூங்கொடி நல்லவள்

b)

இசையமைத்தவர் ஏ.ஆர். ரகுமான்

c)

சிவந்த கைகள்

5.

பெயர்ச்சொல் வினையெச்சப் பொருளில் அளபெடுப்பது

a)

செய்யுளிசை அளபெடை

b)

இன்னிசை அளபெடை

c)

சொல்லிசை அளபெடை

6.

எழுத்துகளை ஒலிக்கும் கால அளவு எது?

a)

குறில்

b)

மாத்திரை

c)

நெடில்

7.

முதலெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

18

b)

30

c)

247

8.

உயிரளபெடை ________ வகைப்படும்

a)

4

b)

2

c)

3

9.

"கெடுப்பது" அளபெடை ஆக்குக

a)

கெடுப்பதூ

b)

கெடுப்பதூம்

c)

கெடுப்பதூஉம்

10.

"படாஅ" அளபெடை நீக்குக

a)

பட

b)

படா

c)

படும்