wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL GRADE 5

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மூதுரையின் ஆசிரியர் யார்?

a)

ஒளவையார்

b)

பாரதியார்

c)

கவிமணி

2.

மடை + தலை சேர்த்து எழுதுக

a)

மடதலை

b)

மடத்தலை

c)

மடைத்தலை

3.

அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல்

a)

அறிவுடையவர்

b)

படிக்காதவர்

c)

அறிவில்லாதவர்

4.

என்று + எண்ணி சேர்த்து எழுதுக.

a)

என்றெண்னி

b)

எனயெண்ணி

c)

என்றெண்ணி

5.

கொக்கு எதற்காகக் காத்திருக்கும்?

a)

பெரிய மீன்கள் வரும் வரை

b)

சிறிய மீன்கள் வரும் வரை

c)

பசி வரும் வரை

6.

வரும் + அளவும் சேர்த்து எழுதுக.

a)

வருஅளவும்

b)

வரும்மளவும்

c)

வருமளவும்

7.

யாரை அறிவில்லாதவர் என எண்ணக் கூடாது?

a)

அடக்கமாக இருப்பவர்களை

b)

அடங்காமல் இருப்பவர்களை

c)

அதிகாரமாக இருப்பவர்களை

8.

எண்ணுதல் என்பதன் பொருள்

a)

வாடுதல்

b)

நனைத்தல்

c)

நினைத்தல்

9.

இம்மை

a)

நன்மை

b)

தீமை

c)

மறுமை

d)

வெறுமை

10.

பசி வந்திட_______________ போகும்

a)

மானம்

b)

உணவு

c)

பத்தும்

d)

கல்வி

11.

கேடில் விழுச்செல்வம் _____________

a)

கல்வி

b)

வறுமை

c)

நன்மை

d)

தீமை

12.

இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள்

a)

இப்பிறப்பு

b)

மறுபிறப்பு

c)

பிறப்பு

d)

முற்பிறப்பு

13.

கல்வியும் பொருளும் ஒரு _________இரு பக்கங்கள் ஆகும்.

a)

அறிவின்

b)

நாணயத்தின்

c)

வாழ்க்கையின்

d)

கல்வியின்