NEW
Font size
S
M
L
XL
Worksheetsவாக்கியம்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
இது என்ன?
a)
இவை பந்து
b)
இது பந்து.
c)
இவர் பந்து.
d)
இவள் பந்து.
2.
இஃது ...................... பந்து.
a)
என்
b)
அம்மாவின்
c)
ரவியின்
d)
அண்ணனின்
3.
பந்து ......................... வடிவில் இருக்கும்.
a)
சதுர
b)
முக்கோண
c)
உருண்டை
d)
செவ்வக
4.
நான் ....................... பந்து விளையாடுவேன்.
a)
இன்று
b)
நேற்று
c)
நாளை
d)
தினமும்
5.
இது என்ன?
a)
இது நாய்.
b)
இது பூனை.
c)
இது கரடி.
d)
இது புலி.
6.
இது என் .................... பிராணி.
a)
பெரிய
b)
குட்டிப்
c)
செல்லப்
d)
அன்பு
7.
என் நாய் பெயர் ......................... .
a)
லுசி
b)
ரோசி
c)
ஜோனி
d)
ஜிம்மி
8.
என் நாய் ......................... .
a)
கத்தும்
b)
குரைக்கும்
c)
குலைக்கும்
d)
கர்ஜிக்கும்
9.
என் நாய் ........................ ஆட்டும்.
a)
கையை
b)
வாலை
c)
காதை
d)
கால்களை
10.
ஜிம்மி ................. விரும்பித் தின்னும்.
a)
எலும்பை
b)
புல்லை
c)
இறைச்சியை
d)
மீனை
Reset
