wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 1 - 15 ஜூன் 2021

Total questions: 4

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நமக்கு நோய் ஏற்பட்டால், யாரை நாடிச் செல்ல வேண்டும் ?

a)

ஆசிரியர்

b)

மருத்துவர்

2.

மருத்துவரின் ஆலோசனைப்படி .................

a)

மருந்தை உட்கொள்ள வேண்டும்.

b)

உணவு உண்ண வேண்டும்.

3.

மருத்துவமனையில் யார் இருக்கமாட்டார்?

a)

தாதி

b)

மருத்துவர்

c)

பெற்றோர்

d)

நோயாளி

4.

மருந்தைத் தேர்வு செய்க.

a)
b)
c)