Worksheetsநன்னெறிக் கல்வி - சரி பிழை அடையாளமிடுக
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsபிற மாணவனைக் கீழே தள்ளிய வகுப்புத் தலைவனை ஆசிரியர் கண்டித்தார்.
சரி
பிழை
ஆறாம் ஆண்டு மாணவன் முதலாம் வகுப்பு மாணவனைக் கனமான பொருளைத் தூக்கச் செய்தான்
சரி
பிழை
பள்ளி ஊழியார்கள் அனைவருக்கும் வேளைகள் சமமாகப் பிரித்து வழங்கப்பட்டன.
சரி
பிழை
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் அனைத்து மாணவர்களுக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார்.
சரி
பிழை
பள்ளிப் பாதுகாவலர் தமது நண்பனின் வாகனத்தை மட்டும் பள்ளி வளாகத்தில் நிறுத்த அனுமதித்தார்.
சரி
பிழை
வெண்பா தான் கொண்டு வந்த பலகாரங்களைச் சிவாவுக்கு மட்டும் கொடுத்தாள்.
சரி
பிழை
10 questions
வலிமிகா இடங்கள் (அவை, இவை, எவை)
Worksheet
•
4th - 6th Grade
10 questions
நலக்கல்வி ஆண்டு 4: பருவம் அடைதலும் உடலியல் மாற்றங்களும்
Worksheet
•
4th Grade
10 questions
பட்டறை விதிமுறைகள்
Worksheet
•
4th - 5th Grade
10 questions
அறிவியல் ஆண்டு 4 ஆக்கம்
Worksheet
•
4th - 6th Grade
10 questions
திருக்குறள் கதைகள்
Worksheet
•
4th Grade
10 questions
தமிழ் மொழி ஆண்டு 3 இலக்கணம்(எதிர்ச்சொல்)
Worksheet
•
1st - 6th Grade
10 questions
நலக்கல்வி_ஆண்டு4_ தொற்றா நோய்_நீரிழிவு நோய்
Worksheet
•
4th Grade
10 questions
BTSK தமிழ் ஆண்டு 4
Worksheet
•
KG - University