wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நமது உடல் எடையைச் சீராக வைத்துக் கொள்ளவும், உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் எவை உதவுகின்றன?

a)

அதிக தூக்கம்

b)

சீரான உடற்பயிற்சி

c)

சரிவிகித உணவு

d)

போதுமான உறக்கம்

e)

துரித உணவு

2.

உடல் பருமனால் பலவித (a)   வர வாய்ப்பு உள்ளது.

3.

நாம் வாரத்தில் குறைந்தது எத்தனை தடவை உடற்பயிற்சிகள் மேற்கொள்வது அவசியம்?

a)

1

b)

2

c)

3

d)

4

4.

இவற்றில் எது சத்தான உணவு?

a)
b)
c)
d)
5.

இவற்றில் எவற்றை தவிர்க்க வேண்டும்?

a)

சரிவிகித உணவு

b)

பொரித்த உணவு

c)

பழங்கள்

d)

நொறுக்குத் தீனி

e)

துரித உணவு