Worksheetsதாவரங்கள் தூண்டலுக்குத் துலங்குகின்றன
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
இப்பரிசோதனை வழி நீ உற்றறிந்த்து என்ன?
a)
இரண்டாம் வாரத்தில் செடி வாடிவிட்டது.
b)
இரண்டாம் வாரத்தில் செடி, துவாரத்தின் வழியே, வெளியே செல்கிறது.
2.
உன் உற்றறிதலுக்கான காரணத்தைக் கூறுக.
a)
செடிக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லை.
b)
செடியின் தளிர் சூரிய ஒளியை நோக்கிச் செல்கிறது.
3.
பெட்டியில் துவாரம் இல்லை என்றால் என்ன நிகழும் என்று ஊகித்து கூறு.
a)
செடி வாடிவிடும்
b)
செடி செழிப்பாய் வளரும்
4.
இப்பரிசோதனையின் வழி நீ எடுக்கக்கூடிய முடிவினைக் கூறுக.
a)
செடியின் தளிர் சூரிய ஒளியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது.
b)
செடியின் தண்டு சூரிய ஒளியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது.
5.
ஏன் தாவரங்கள் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன?
a)
உயரமாய் வளர
b)
அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு
c)
நிறைய பூக்கள் பூக்க
d)
தங்களைத் தற்காத்துக் கொள்ள
100 %
