Worksheetsவகுப்பு 10 இயல் 6 கம்பராமாயணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கமுகம் என்பதன் பொருள்
a)
வெற்றிலை
b)
சுண்ணாம்பு
c)
பாக்கு
2.
ஆற்றுப் படலத்தில் பாய்ந்தோடும்நதியின் பெயர்
a)
நைல்
b)
சரயு
c)
நர்மதை
3.
சரி நதி எந்த மாநிலத்தில் ஓடுகிறது
a)
கர்நாடகம்
b)
ஆந்திரம்
c)
உத்திரபிரதேசம்
4.
தண்டலை மயில்கள் ஆட என்னும் பாடலின் குறிக்கும் திணையின் பெயர்
a)
குறிஞ்சி
b)
முல்லை
c)
மருதம்
5.
அயோத்தியா காண்டத்தில் இடம்பெறும் படலத்தின் பெயர்
a)
நாட்டுப் படலம்
b)
கங்கைப் படலம்
c)
கும்பகருணன் வதைப் படலம்
6.
இளையவன் என்பது யார்
a)
ராமன்
b)
குகன்
c)
இலக்குவன்
7.
அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன்
a)
குகன்
b)
ராமன்
c)
கும்பகருணன்
8.
வெய்யோன் என்பதன் பொருள்
a)
பகலவன்
b)
சந்திரன்
c)
காரிருள்
9.
வேழம் என்பதன் பொருள்
a)
யானை
b)
கழுதை
c)
குதிரை
10.
எந்த நாட்டில் வறுமை இல்லை
a)
கொங்குநாடு
b)
கோசலை நாடு
c)
தமிழ்நாடு
100 %
