Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

25-06-2021IBQ சங் 50:20 to சங் 57:10

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய _____________ வெளிப்படுத்துவேன்

a)

வழியை

b)

வசனத்தை

c)

செயலை

d)

இரட்சிப்பை

2.

நீர் என்னை ___________ சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்;

a)

ஆவியினால்

b)

சோப்பினால்

c)

இரத்தத்தினால்

d)

ஈசோப்பினால்

3.

தேவனுக்கேற்கும் ________ நொறுங்குண்ட ஆவிதான்;

a)

சிந்தை

b)

குணாதிசயம்

c)

இருதயம்

d)

பலிகள்

4.

நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான _________மரத்தைப்போலிருக்கிறேன்,

a)

கேதுரு

b)

பனை

c)

அத்தி

d)

ஒலிவ

5.

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் ______________ மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

a)

பரத்திலிருந்து

b)

உன்னதத்திலிருந்து

c)

உயரத்திலிருந்து

d)

பரலோகத்திலிருந்து

6.

ஆண்டவர் என் __________ ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.

a)

சிநேகிதனை

b)

குடும்பத்தை

c)

பிராணனை

d)

ஆத்துமாவை

7.

எனக்குப் ____________ப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.

a)

காகத்தை

b)

மயிலை

c)

கழுகை

d)

புறாவை

8.

அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் ________ மீறி நடந்தான்.

a)

ஆணையை

b)

பெலத்தை

c)

ஒழுங்கை

d)

உடன்படிக்கையை

9.

நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் ___________ என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;

a)

இடத்தில்

b)

போது

c)

நேரம்

d)

நாளில்

10.

எனக்காக _______ செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.

a)

எதையும்

b)

நன்மைகளை

c)

புதியவைகளை

d)

யாவையும்