NEW
Font size
S
M
L
XL
Worksheetsமணிமேகலை
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
மணிமேகலை ______நூல்களுள் ஒன்று
a)
எட்டுத்தொகை
b)
பத்துப்பாட்டு
c)
ஐஞ்சிறுகாப்பியம்
d)
ஐம்பெரும்காப்பியம்
2.
மணிமேகலையின் ஆசிரியர்____.
a)
இளங்கோவடிகள்
b)
சீத்தலைச் சாத்தனார்
c)
கம்பர்
d)
ஒட்டக்கூத்தர்
3.
'கூலம்'- என்பதன் பொருள்______
a)
தானியம்
b)
உலோகம்
c)
தங்கம்
d)
குடிசை
4.
தண்டமிழ் ஆசான், நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர்______
a)
திரு.வி. க
b)
கம்பர்
c)
இளங்கோவடிகள்
d)
சேக்கிழார்
5.
மணிமேகலை ______சமயச் சார்புடைய நூல்
a)
சமணம்
b)
பௌத்தம்
c)
சைவம்
d)
வைணவம்
6.
மணிமேகலை காப்பியம் ______ காதைகளைக் கொண்டது.
a)
10
b)
20
c)
30
d)
40
7.
இவுளி மறவர் என்பவர்.
a)
யானை வீரர்
b)
குதிரை வீரன்
c)
காலாட்படை வீரர்
d)
தேர்ப்படைவீரர்
8.
உறுபொருள் -இலக்கணக் குறிப்பு தருக.
a)
எண்ணும்மை
b)
வினைமுற்று
c)
பண்புத்தொகை
d)
உரிச்சொல்தொடர்
9.
'தாமம்'- பொருள் தருக.
a)
மாலை
b)
மழை
c)
பொன்
d)
குற்றம்
10.
பரப்புமின் -இதில் பகுதி யாது?
a)
பர
b)
பரப்பு
c)
ப்
d)
மின்
Reset
