wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BTSK Tahun 6 - தொ 7.4 செய்யுளும் மொழியணியும்

Total questions: 5

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

Ithil ethu inaimoli?

இதில் எது இணைமொழி?

a)

Nanmai Theemai

நன்மை தீமை

b)

Aram seya virumbu

அறஞ் செய விரும்பு

2.

Nanmai theemai endra inaimoliyin porul enna?

நன்மை தீமை என்ற இணைமொழியின் பொருள் என்ன?

a)

நல்ல பிள்ளை

Nalla pillai

b)

நல்லது செய்

Nallathu sei

c)

நல்லது கெட்டது

Nallathu kettathu

d)

நல்லதைப் பேசு

Nallathai pesu

3.

Medu pallam -Ithan porul enna?

மேடு பள்ளம் - இதன் பொருள் என்ன?

a)

Samamatra nila paguthi

சமமற்ற நிலப்பகுதி

b)

Samanilai sei

சமநிலை செய்

c)

Nallathu kettathu

நல்லது கெட்டது

4.

_______ niraintha paathaiyil methuvaaga sella vendum.

________ நிறைந்த பாதையில் மெதுவாக செல்ல வேண்டும்

a)

Ner paathai

நேர் பாதை

b)

Medu pallam

மேடு பள்ளம்

c)

Nallathu kettathu

நல்லது கெட்டது

5.

Soolalukku yetra Inaimoli enna?

சூழலுக்கு ஏற்ற இணைமொழி என்ன?


Inaiyathin ______ arinthu payanpadutha vendum.

இணையத்தின் _______ அறிந்து பயன்படுத்த வேண்டும்.

a)

Nallathu kettathu

நல்லது கெட்டது

b)

மேடு பள்ளம்

Medu pallam

c)

நன்மை தீமை

Nanmai Theemai