wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 1: வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கீழ்காணும் சொற்றொடர் எது சரியானவை?

a)

மற்ற தோழர்

b)

மற்றப் பொருள்

c)

இனி பேசாதே

d)

தனி சொல்

2.

கீழ்காணும் சொற்றொடர் எது சரியானவை?

a)

மற்றத் தோழர்

b)

மற்ற கண்ணாடி

c)

அவளோடுச் சென்றாள்

d)

புத்தகத்தோடுச் சென்றாள்

3.

கீழ்காணும் சொற்றொடர் எது சரியானவை?

a)

ஏதுக் கண்டாய்?

b)

எதுப் புத்தகம்

c)

யாவை கொடுத்தான்

d)

மற்ற பொருள்

4.

கீழ்காணும் சொற்றொடர் எது சரியானவை?

a)

அரை கிலோ

b)

யாதுக் கண்டாய்

c)

அவளோடுச் சென்றான்

d)

இத்துணைத் தடை

5.

கீழ்காணும் சொற்றொடர் எது சரியானவை?

a)

அவளோடு சென்றேன்

b)

ஏதுப் பணம்

c)

எத்துணை கஷ்டம்

d)

அம்மாவோடுப் போனான்.

6.

கீழ்காணும் சொற்றொடர் எது சரியானவை?

a)

கையோடுக் கொடு

b)

அந்த நெகிழியை இனிப்புப் பண்டங்களோடுக் கொடுத்தாள்

c)

எத்துணைத் துன்பம்

d)

பாதி பணம்

7.

கீழ்காணும் வாக்கியம் எது சரியானவை?

a)

சிவா இறைவனோடுச் சேர்ந்தான்.

b)

திருமதி செல்வி அரைக் கிலோ பழத்தை வாங்கினார்.

c)

மங்கை தங்கையோடுச் சென்றாள்.

d)

" அவனை ஏதுக் கேட்டாய்" என்று குமார் கோபத்துடன் கேள்வி எழுப்பினான்.

8.

கீழ்காணும் வாக்கியம் எது சரியானவை?

a)

மாறனோடுச் சென்ற தம்பி இன்னும் வீடு திரும்பவில்லை என நம்பி வினவினான்.

b)

இந்தப் புத்தகத்தில் எதுப் பழையது ? என யாழினி கேட்டாள்

c)

"அரைப் பழம் போதுமா?" எனத் தங்கை பாட்டியிடம் கேட்டாள்.

d)

"எத்துணை தடையாக இருந்தாலும் வென்றே தீருவேன்" என அர்ஜுனன் கம்பிரமாகக் கூறினான்.

9.

கீழ்காணும் வாக்கியம் எது சரியானவை?

a)

செல்வமலர் மங்கையோடு படித்தாள்.

b)

என்னுனோடுப் பழகிய தினேஸ் வெற்றிப் பெற்றான்.

c)

"அந்த இடத்தில் எதுப் பறந்தது" என குமார் சிவாவை நோக்கிக் கேட்டான்

d)

"பாதி பணத்தை எடுத்துச் செல்" என மாறன் கட்டளையிட்டான்.

10.

கீழ்காணும் வாக்கியம் எது சரியானவை?

a)

பாதிச் சோற்றை தன் தங்கைக்குக் கொடுத்தாள்

b)

மாறன் பாதி பணத்தைச் சிவாவிடம் கொடுத்தான்.

c)

அந்த மாணவர் தன் தந்தையோடுப் பள்ளிக்குச் சென்றான்.

d)

பன்றியோடுச் சேர்ந்த கன்றும் பலம் தின்னும்