NEW
Font size
Worksheetsஆண்டு 5 - விலங்குகளின் தற்காப்பு முறை
Total questions: 20
Worksheet time: 13mins
கடும் குளிர் பிரதேசத்தில் வாழும் விலங்கின் சிறப்புத் தன்மையைத் தெரிவு செய்க?
I தோலுக்குக் கீழ் தடிப்பான கொழுப்பு அடுக்குகள் கொண்டுள்ளன
II திமில்
III தடித்த உரோமம் கொண்டுள்ளன
IV அதிக உடல் எடையைக் கொண்டுள்ளன
I dan II
I dan III
II dan IV
III dan IV
இவ்விலங்கு எவ்வாறு தன்னை கடும் தட்ப வெப்ப நிலையில் இருந்து தற்காத்துக் கொள்ளும்?
சேற்றில் புரளுவதன்வழி
மரத்தின் நிழல் கீழ் உறங்குதல்
நீண்ட உறக்கம்
தடித்த உரோமம்
மேலே கொடுக்கப்பட்ட விலங்கினைப் போல தன்னைத் தட்ப வெப்ப நிலையில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஒத்த தன்மையுடைய விலங்கினைத் தெரிவு செய்க?
கீழே கொடுக்கப்பட்ட விடைகளுள் எவை S கூற்றைப் பிரதிநிதிக்கும்?
கொழுப்புகளைச் சேமித்து வைக்க
ஒட்டகம் தன் குட்டிகளைச் சுமந்து செல்ல
நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிக்க
மனிதர்கள் சவாரி செய்ய
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை அதிக தட்பவெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்கின்றது?
உணவுகளைப் போராடி உண்கிறது
உணவுகளைப் பகிர்ந்து கொள்கிறது
நீண்ட உறக்கத்தைக் கொள்கிறது
நீண்ட தூரம் பயணிக்கிறது
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை அதிக தட்பவெப்பத்திலிருந்து தற்காத்து கொள்கிறது?
கொம்பு
திமில்
விஷம்
கூறிய நகம்
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை தட்பவெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்கிறது?
அடர்த்தியான ரோமம்
உறுதியான ஓடு
தடித்த தோல்
கொழுப்பு அடுக்குகள்
எந்த விலங்கு இடம் பெயர்த்தல் மூலம் தன்னை அதிக தட்பவெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்கின்றது?
கொக்கு
ஒட்டகம்
கடல் சிங்கம்
எருமை
கொடுக்கப்டட்ட விலங்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முறையினைக் கூறுக?
உறுதியான செதில்
சுருண்டு கொள்ளுதல்
சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உடலின் நிறத்தை மாற்றிக் கொள்ளும்
விஷம்
இராட்சக் கணவாய்
பல்லி
தங்களை எப்படி தற்காத்துக் கொள்கின்றன?
இறந்ததைப் போல் பாசாங்குச் செய்தல்
விஷம்
சுருண்டு கொள்ளுதல்
உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்ளுதல்
மேற்கண்ட விலங்கைத் தொட்டவுடன் என்ன நிகழும்?
ஓடிவிடும்
இறந்ததைப் போல பாசாங்குச் செய்யும்
உடலைச் சுருட்டிக் கொள்ளும்
உடலை ஓட்டிற்குள் இழுத்துக் கொள்ளும்
இந்த விலங்கு எவ்வாறு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும்?
அதிகமான குட்டிகள் போடுவதன் வழி.
கூட்டமாக வாழுதல்.
உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்ளுதல்.
வரிக்குதிரை மாறுவேடமிட்டு தன்னைத் தற்காத்துக் கொள்ளும்
• எருமை
• மான்
•காண்டாமிருகம்
இவ்விலங்குகள் எவ்வாறு தங்களை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன?
தடித்த உரோமம்
விஷம்
பலம் வாய்ந்த கால்கள்
கூர்மையான கொம்புகள்
கீழ்கண்ட விலங்குகளில் எஃது உறுதியான செதில்கள் கொண்டு தங்களை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் ?
படம், கூட்டமாக வாழும் விலங்கு ஒன்றினைக் காட்டுகிறது. கீழே கொடுக்கப்பட்ட விலங்குகளில் எவை மேற்கண்ட விலங்கினைப் போல் ஒத்த தன்மையுடையவை?
எலி
பல்லி
ஆமை
நெத்திலி மீன்
கீழ்கண்ட விலங்குகளில் எவை உணவின்றி இரு வாரங்கள் வரை உயிர் வாழ இயலும்?
கீழே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எருமை எவ்வாறு தட்ப வெப்ப நிலையில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?
கொழுப்பு அடுக்குகளைக் கொண்டுள்ளது
தடித்த உரோமம்
சேற்றில் புரளுதல்
பகலில் உறங்குதல்
கொடுக்கப்பட்ட விலங்குகளில் எந்த விலங்கு விஷத் தன்மையால் தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும்?
பறவை
வெளவால்
இராஜ நாகம்
கம்பளிப் புழு
இவ்விலங்கு எதிரிகலிடமிருந்து எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?
வேகமாக ஓடும்
வாலைத் துண்டித்துக் கொள்ளும்
வாலைச் சுருட்டிக் கொள்ளும்
இறந்ததைப்போல பாசாங்கு செய்யும்
படம் வண்ணத்துப் பூச்சியைக் காட்டுகிறது.
அதன் இறகுகளில் உள்ள கரும்புள்ளிகளின் சிறப்பு என்ன?
உணவைத் தேட
இணையைத் தேட
எதிரிகளைப் பயமுறுத்த
உயரே பறக்க
