Font size
Worksheetsகேள்வியும் பதிலும்
Total questions: 15
Worksheet time: 3mins
____________காலையில் கூவும்.
கிளி
சேவல்
கோழி
குயில்
ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.
அறஞ்செய விரும்பு
இயல்வது கரவேல்
ஐயமிட்டுண்
ஊக்கமது கைவிடேல்
விடுகதை
நான்கு கால் கொண்டவன்; நடக்க மாட்டான். அவன் யார்?
குதிரை
மரம்
நாற்காலி
யானை
ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலை தெரிவு செய்க.
மாணவன் - ..........................
மனைவி
சிறுமி
சித்தி
மாணவி
இவற்றுள் எது இறந்தக் காலத்தைக் குறிக்கிறது?
வருவார்
வருகிறார்
வந்தார்
வரப்போகிறார்
மிட்டாய்கள் _____________ இருக்கும்.
கசப்பாக
உறைப்பாக
இனிப்பாக
கரிப்பாக
நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.
ஆறுவது சினம்
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
ஈவது விலக்கேல்
______________என் மாமா வருவார்.
நேற்று
கடந்த மாதம்
கடந்த வாரம்
அடுத்த வாரம்
சரியான வாக்கியத்தை தெரிவு செய்க.
பூனை எலி பிடிக்கிறது.
மயில் அழகாக ஆடுகிறது
யானை பந்தை உதைக்கிறது.
சேவல் காலையில் கூவும்.
படம் உணர்த்தும் கூற்று எது?
இடி இடிக்கிறது,
வானம் கருக்கிறது.
மழை பெய்கிறது.
மின்னல் மின்னுகிறது.
பாம்பு கத்தும்.
பாம்பு குரைக்கும்.
பாம்பு கரையும்.
பாம்பு சீறும்.
விமானம்
மகிழுந்து
கப்பல்
மிதிவண்டி
சாப்பிட உதவும்.
கேட்க உதவும்.
பார்க்க உதவும்.
பேச உதவும்.
சூரியன் _________ உதித்து
_______________மறையும்.
மாலையில் , காலையில்
இரவில், காலையில்
மாலையில்,இரவில்
காலையில்,மாலையில்
ஆசிரியர் பாடம் ______________.
படிக்கிறார்
செய்கிறார்
போதிக்கிறார்
வரைகிறார்
