wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

05-07-2021 IBQ (சங்கீதம் 109:11 - சங்கீதம் 118:15)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அவன் தயைசெய்ய நினையாமல், ___________ எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, ______________க் கொலைசெய்யும்படி .

தேடினானே

a)

குற்றமற்றவனை

b)

ஏழை

c)

சிறுமையும்

d)

மனமுறிவுள்ளவனை

2.

______________ என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது;

a)

பசியினால்

b)

பெலவீனத்தினால்

c)

வியாதியினால்

d)

உபவாசத்தினால்

3.

ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய _______________ இரட்சிக்கும்படி அவர் அவன் ________________ நிற்பார்.

a)

பக்கத்தில்

b)

பிள்ளைகளை

c)

ஆத்துமாவை

d)

வலதுபாரிசத்தில்

4.

உம்முடைய ____________ பாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது ____________ நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.

a)

நீதியின்

b)

இடது

c)

வலது

d)

கோபத்தின்

5.

அவர் தமது ஜனத்திற்கு ______________ அனுப்பி, தமது உடன்படிக்கையை _____________ உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்;

a)

உத்தம

b)

சமாதானம்

c)

மீட்பை

d)

நித்திய

6.

துன்மார்க்கன் அதைக் கண்டு ___________, தன் __________க் கடித்துக்கரைந்துபோவான்;

a)

மக்களை

b)

போபமடைந்து

c)

மனமடிவாகி

d)

பற்களை

7.

அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளை _________________ தம்மைத் தாழ்த்துகிறார்.

a)

உணர்த்தும்படி

b)

போஷிக்கும்படி

c)

நியாந்தீர்க்கும்படி

d)

பார்க்கும்படி

8.

______________, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் ___________.

a)

சத்தமிடு

b)

ராஜாவே

c)

அதிரு

d)

பூமியே

9.

நம்முடைய தேவன் _____________ இருக்கிறார்;

a)

அருகில்

b)

ஆலயத்தில்

c)

சிங்காசனத்தில்

d)

பரலோகத்தில்

10.

இரட்சிப்பின் ____________ எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய ________________த் தொழுதுகொள்ளுவேன்.

a)

பரிசுத்தத்தை

b)

கீதத்தை

c)

பாத்திரத்தை

d)

நாமத்தை