Worksheetsபல்கோண வடிவம்
Total questions: 17
Worksheet time: 10mins
கொடுப்பப்பட்ட வடிவம் ஒரு பல்கோண வடிவமாகும். வடிவத்தின் பெயரைத் தேர்வு செய்க.
எண்கோணம்
அறுங்கோணம்
எழுகோணம்
ஐங்கோணம்
கொடுக்கப்பட்ட படத்தில் எது பல்கோணமல்ல?
A
B
C
D
எது பல்கோணத்தைப் பற்றிய சரியான கூற்று?
சமமற்ற மூடிய வடிவங்களைக் கொண்டது
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது.
மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது.
சமன்சீர் கோடுகளை அடிப்படையாகக் கொண்டது.
ஒரு அறுங்கோணத்தில் (a) முனைகள் உள்ளன.
சரியான கூற்றைத் தெரிவு செய்க.
ஐங்கோணத்தில் 6 பக்கங்கள் உள்ளன.
அறுங்கோணத்தில் 7 முனைகள் உள்ளன.
எண்கோணத்தில் 5 முனைகள் உள்ளன.
எழுகோணத்தில் 0 வளைவான பக்கம் உள்ளது.
என்னுள் 6 முனைகள் உள்ளன.
என்னுள் சம அளவிலான 6 பக்கங்கள் உள்ளன.
என்னுள் 1 சமமான மேற்பரப்பு உள்ளது.
ஐங்கோணம்
எழுகோணம்
அறுங்கோணம்
எண்கோணம்
என்னிடம் உள்ள தன்மைகளைக் குறிப்பிடுக.
(இரண்டு விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்)
7 முனைகள் உள்ளன
8 முனைகள் உள்ளன
7 சம அளவிலான பக்கங்கள் உள்ளன
8 சம அளவிலான பக்கங்கள் உள்ளன
சமமான பல்கோணங்கள் என்றால் என்ன?
( 2 சரியான விடைகளைத் தெரிவு செய்யவும்.)
இருபரிமான வடிவம்
3 அல்லது கூடுதலான நேர் பக்கங்கள் சம அளவில் இருக்கும்.
2 சமமான மேற்பரப்பு இருக்கும்
திறந்த வடிவம் கொண்டிருக்கும்.
என்னிடம் 7 முனைகள் உள்ளன.
என்னிடம் 7 சம அளவிலான பக்கங்கள் உள்ளன.
நான் இருபரிமான வடிவமானவன்.
நான் யார்??
எண்கோணம்
ஐங்கோணம்
அறுங்கோணம்
எழுகோணம்
எது ஐங்கோணம்?
செவ்வகத்திற்கு எத்தனை சமன்சீர் கோடுகள் உள்ளன?
1
2
3
4
ஐங்கோணம் 6 பக்கங்கள் கொண்ட ஒரு பல்கோணமாகும். சரியான விடையைத் தெரிவு செய்க.
சரி
பிழை
எது ஒரு எண்கோணத்தின் தன்மையல்ல?
8 பக்கங்கள்
8 முனைகள்
14 சமன்சீர் கோடுகள்
20 சமன்சீர் கோடுகள்
இரண்டு பக்கங்கள் இணையும் பகுதி __________ என்று பெயரிடப்படுகிறது
சமன்சீர் கோடு
முனை
பக்கம்
கிடைக்கோடு
படத்தில் உள்ள பல்கோணத்தில் எத்தனை சமன்சீர் கோடுகள் உள்ளன?
0
2
4
5
படம், ஒரு _________________________ ஆகும்.
சமமான பல்கோணம்
சமமற்ற பல்கோணம்
படம், ஒரு _____________________________ ஆகும்.
சமமான பல்கோணம்
சமமற்ற பல்கோணம்
