NEW
Font size
Worksheetsநன்னெறிக் கல்வி - ஆண்டு 4 - அன்புடைமை (SET 1)
Total questions: 10
Worksheet time: 5mins
அன்புடைமையை வெளிப்படுத்தும் செயல்களைத் தெரிவு செய்க.
அண்டை வீட்டில் தேவார வகுப்பு நடைபெறுகிறது
உணவு சமைத்துக் கொடுப்பேன்.
தேவார வகுப்பில் கலந்து கொள்வேன்.
தெரியாதது போல் இருந்து கொள்வேன்.
அண்டை வீட்டினர் வெளியூர் சென்றுள்ளனர். அவர்களின் வளர்ப்புப் பிராணியை என்னிடம் ஒப்படைக்கின்றனர்.
வளர்ப்புப் பிராணிக்கு உணவு கொடுக்க மாட்டேன்.
வளப்புப் பிராணியை அடித்துத் துன்புறுத்துவேன்.
வளர்ப்புப் பிராணிக்கு உணவு கொடுத்து அன்பாகப் பார்த்துக் கொள்வேன்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எதிர்வீட்டுக் கர்ப்பிணிப் பெண் உதவி கோருகிறார்.
விரைந்து அம்மாவை அழைப்பேன்.
மருத்துவமனைக்குத் தொடர்பு கொள்வேன்.
அலட்சியமாக விட்டு விடுவேன்.
பக்கத்து வீட்டுச் சிறுவன் சுவரில் கிறுக்கிக் கொண்டிருக்கிறான்.
நானும் சேர்ந்து கிறுக்குவேன்.
அச்செயல் தவறென அன்போடு எடுத்துக் கூறுவேன்.
அச்சிறுவனின் பெற்றோரிடம் அறிவுரை கூறச் சொல்வேன்.
அண்டை வீட்டு மாற்றுத் திறனாளியிடம் வெறுப்பாகப் பேசுவேன்.
சரி
தவறு
தவறு மற்றும் சரி
தந்தையை இழந்த எதிர்வீட்டு நண்பனுக்கு ஆறுதல் கூற மாட்டேன்.
சரி
தவறு
தவறு மற்றும் சரி
அண்டை அயலாரிடம் அன்போடு பேசிப் பழகுவேன்.
தவறு
சரி
சரி மற்றும் தவறு
அண்டை அயலாரிடம் சண்டை போடுவேன்.
சரி
சரி மற்றும் தவறு
தவறு
பக்கத்து வீட்டுச் சிறுமியின் காயத்திற்கு மருந்து____________
போடுவேன்
போடமாட்டேன்
வெறுப்பேன்
குடியிருப்புப் பகுதியில் உள்ள பூச்சொடிகளுக்கு நீர் _____________
ஊற்ற மாட்டேன்.
ஊற்றுவேன்
தெரியாத போல் இருப்பேன்
