NEW
Font size
WorksheetsMT Thn 4 Cikgu Selvam
Total questions: 10
Worksheet time: 12mins
59% ஐ தசமத்தில் எழுதுக.
0.509
0.59
5.9
59
1004 ஐ விழுக்காட்டில் எழுதுக.
0.04 %
4%
40%
400%
5.46 ஐ விழுக்காட்டில் கூறுக.
54%
54.6%
546%
5460%
பின்வருவனவற்றுள், எதன் மதிப்பு மிகக் குறைவானதாகும்?
15% × 100 =
10 % × 100 =
60 % × 50 =
70 % × 50 =
27% பின்னத்திற்கு மாற்றுக.
1002
1007
10027
10072
0.8
எண்மாணத்தில் எழுதுக.
எட்டு
தசமம் எட்டு
எட்டு தசமம் சுழியம்
சுழியம் தசமம் எட்டு
இரண்டு தசமம் ஐந்து எட்டு ஒன்பது.
சரியான எண் குறிப்பு எது?
2.859
2.258
2.589
2.889
சிறிய மதிப்பைக் கொண்ட தசமம் எது?
1.15
1.105
1.015
1.005
சாய் 6.72 லிட்டர் பாலை குவளைகளில் சமமாக ஊற்றினான். ஒரு குவளை பாலின் கொள்ளளவைக் கணக்கிடுக.
0.96 லிட்டர்
0.906 லிட்டர்
0.76 லிட்டர்
0.69 லிட்டர்
யஷ்வினி ஒரு நாள் 1.5 கிலோ மீட்டர் தூரம் ஓடுவாள். அவள் ஒரு வாரத்தில் எத்தனை கிலோ மீட்டர் ஓடுவாள்?
45 KM
22.5 KM
7.5 KM
10.5 KM
