Font size
Worksheetsவலிமிகும் இடங்களை அறிக
Total questions: 6
Worksheet time: 4mins
நான்காம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக
ஐ
உடைய
கு
இருந்த
சேர்தெழுதுக
கடைக்கு + சென்றேன்
கடைக்குசென்றேன்
கடைக்குச்சென்றேன்
கடைக்கு சென்றேன்
கடைக்குச் சென்றேன்
சேர்தெதெழுதுக
நோயாளிக்கு + கொடுத்தார்
நோயாளிக்கு கொடுத்தார்
நோயாளிக்குக்கொடுத்தார்
நோயாளிக்குக் கொடுத்தார்
நோயாளிக்குகொடுத்தார்
சேர்த்தெழுதுக
பாக்கு + சாபிட்டார்
பாக்குச் சாபிட்டார்
பாக்குச்சாப்பிட்டார்
பாக்கு சாப்பிட்டார்
பாக்குசாப்பிட்டார்
சரியான நான்காம் வேற்றுமை உருபை ஏற்று வந்திருக்கும் சொற்றொடரைத் தெரிவு செய்க
தோட்டத்துக்கு சென்றான்
செடிகளுக்குத் தண்ணீர்
பள்ளிக்குப்போன
அவளுக்கு தாகம்
நான்காம் வேற்றுமை சரியாக ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க
திரு.செல்வம் ஏழைக்குப் பணம் உதவி செய்தார்.
வேலைக்கு சென்ற மாலதி காய்ச்சலால் வீடு திரும்பினாள்
ளம்மா மாலையில் கோழிக்கு தீனி போட்டார்
காய்ச்சலின் காரணமாய் குமரனின் நாக்குச் சுவையற்றுப் போனது
