Worksheetsபாடம்-1 பாடி ஆடி விளையாடலாம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நீர் யானை மற்றும் காண்டாமிருகம் இழுத்து விளையாடியது.
a)
கயிறு
b)
ஓடு
c)
உறி
2.
அணில் _______தட்டியது.
a)
கால்
b)
கை
c)
வயிறு
3.
புள்ளிமான் _______அடித்து விளையாடியது
a)
உறி
b)
தறி
c)
அடி
4.
சின்ன முயல் ______ கொட்டியது.
a)
தாளம்
b)
மேளம்
c)
கைகள்
5.
குட்டி குரங்கு ______ ஆட்டியது.
a)
காது
b)
கண்
c)
வால்
6.
எலி இலையில்_______ செய்து காட்டியது.
a)
ஊதல்
b)
பம்பரம்
c)
மூங்கில்
7.
பயணச்சீட்டை வாங்கியது__________
a)
கரடி
b)
சின்னு
c)
குரங்கு
8.
பழங்களை _______சாப்பிட வேண்டும்.
a)
பாடி
b)
கை
c)
கழுவி
9.
வண்டி நின்ற பின்______ வேண்டும்.
a)
இறங்க
b)
அமர்ந்து
c)
படியில்
10.
குளத்தில் ________ இருந்தது.
a)
மயில்
b)
வாத்து
c)
முயல்
100 %
