Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 8
Worksheet time: 6mins
ஒருவரின் மீது ____________ கொண்டு நீ செய்யும் பேருதவியை அவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
ஈவிரக்கம்
கிள்ளுக் கீரை
கை கூடுதல்
வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அம்மாவின் எண்ணம் _________________
ஈவிரக்கம்
கிள்ளுக் கீரை
கை கூடுதல்
மீனாவை __________________ என்று எண்ணாதே.அவளை வெல்வது அவ்வளவு எளிதல்ல.
ஈவிரக்கம்
கிள்ளுக் கீரை
கை கூடுதல்
ஊர் மக்களால் _______________________ என நினைக்கப்பட்ட அந்த இளைஞன் பிற்காலத்தில் உலகம் போற்றும் அறிஞன் ஆனான்.
ஈவிரக்கம்
கிள்ளுக் கீரை
கை கூடுதல்
பிராணிகளைத் துன்புறுத்துவது __________________ அற்ற செயலாகும்.
ஈவிரக்கம்
கிள்ளுக் கீரை
கை கூடுதல்
மருத்துவத் துறையில் தன் கல்வியைத் தொடர வேண்டும் என்ற மாலாவின் எண்ணம் ____________________________
ஈவிரக்கம்
கிள்ளுக் கீரை
கை கூடுதல்
விளையாட்டின் போது நம் எதிரணியைக் ________________________ என நினைத்து அலட்சியமாக விளையாடக் கூடாது.
ஈவிரக்கம்
கிள்ளுக் கீரை
கை கூடுதல்
வலியால் துடித்த குதிரையை ____________________ மிக்க அந்த எஜமான் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றார்.
ஈவிரக்கம்
கிள்ளுக் கீரை
கை கூடுதல்
