Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வெப்பம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வெப்பம் என்றால் என்ன?

a)

வெப்பம் என்றால் ஒரு வகை சக்தி.

b)

வெப்பம் என்றால் உராய்வு.

2.

வெப்பநிலை என்றால் என்ன?

a)

வெப்பநிலை என்பது வெப்பத்தின் பெயர்.

b)

வெப்பநிலை என்பது வெப்பத்தின் பாகை அளவைக் குறிப்பதாகும்.

3.

வெப்பத்தை எவ்வாறு அளக்கலாம்?

a)

வெப்பமானியைக் கொண்டு வெப்பத்தை அளக்கலாம்.

b)

அடிக்கோலைக் கொண்டு வெப்பத்தை அளக்கலாம்.

4.

வெப்பத்தைப் பார்க்க முடியுமா?

a)

முடியும்

b)

முடியாது

5.

வெப்பநிலையின் தர அளவு என்ன?

a)

mm

b)

0C

6.

வெப்பத்தை உணர முடியுமா?

a)

முடியும்

b)

முடியாது

7.

தற்போது உன் பள்ளியில் எந்த வெப்பமானியை மாணவர்களின் வெப்பநிலையை அளக்கப் பயன்படுத்துகின்றார்கள்?

a)

ஆய்வுகூட வெப்பமானி

b)

மருத்துவ வெப்பமானி

8.

நீரின் வெப்பநிலையை அளக்க எந்த வெப்பமானியைப் பயன்படுத்தலாம்?

a)

மருத்துவ வெப்பமானி

b)

ஆய்வுகூட வெப்பமானி

9.

ஒரு பொருள் வெப்பப்படுத்தும் போது வெப்பத்தைப் ________________________.

a)

இழக்கிறது

b)

பெறுகிறது

10.

ஒரு பொருளைக் குளிரச்செய்யும் போது அப்பொருள் வெப்பத்தை ________________________.

a)

இழக்கிறது

b)

பெறுகிறது