Worksheetsஉயர்திணை , அஃறிணை
Total questions: 20
Worksheet time: 8mins
படம் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
படம் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
படம் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
மோதிரம் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
நண்பர்கள் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
அக்காள் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
குடை என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
கடிகாரம் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
காவலர் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
கிளி என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
நெல் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
தாத்தா என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
கொடி என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
கொக்கு ஆற்றில் நிற்கிறது
உயர்திணை வாக்கியம்
அஃறிணை வாக்கியம்
சிவா மகிழ்ச்சியாக விளையாடுகிறான்
உயர்திணை வாக்கியம்
அஃறிணை வாக்கியம்
மாறன் செடிக்கு நீர் ஊற்றுகிறான்.
உயர்திணை வாக்கியம்
அஃறிணை வாக்கியம்
மாடு புல் மேய்கிறது.
உயர்திணை வாக்கியம்
அஃறிணை வாக்கியம்
மீன் நீரில் நீந்தும்
உயர்திணை வாக்கியம்
அஃறிணை வாக்கியம்
வைத்தியர் ஊசி போட்டார்
உயர்திணை வாக்கியம்
அஃறிணை வாக்கியம்
சிறுமி அழுகிறாள்
உயர்திணை வாக்கியம்
அஃறிணை வாக்கியம்
